kalaignar karunanidhi
முத்துவேல் கருணாநிதி இயற்பெயர் தட்சிணாமூர்த்தி 3 ஜூன் 1924 அன்று பிறந்தார் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆவார் · முதல் முறையாக 10 feb 1969 – 4 Jan – 1971 – 693 days · 2 வது முறை 15 mar 1971 – 31 Jan 1976 – 1783 days · ஜனாதிபதி ஆட்சி 31 Jan 1976 – 30 June 1977 – 516 days · 3 வது முறை 27 Jan 1989 – 30 Jan 1991 – 733 days · ஜனாதிபதி ஆட்சி 30 Jan 1991 – 24 June 1991 – 145 days · 4 வது முறை 13 may 1996 – 13 may 2001 – 1826 days · 5 வது முறை 13 May 2006 – 15 may 2011 – 1828 days